பெற்றோரை பார்த்துக் கொள்ளாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது: உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: பரம்பரை சொத்தின் வருவாயை அனுபவித்துக் கொண்டு தந்தைக்கு உதவாத பிள்ளைகள் மீது நீதிபதிகள் கோபம் அடைந்துள்ளதாக கூறினர். பெற்றோரை பார்த்துக் கொள்ளாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என சகோதரர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பரம்பரை சொத்தின் வருவாயை அனுபவிக்கும் மகன்கள் தனக்கு உதவாமல் வீட்டை விட்டு துரத்தியதாக தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

Related Stories: