ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெற உள்ள போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories: