ராம்விலாஸ் மறைவு எதிரொலி!: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கீடு..!!

டெல்லி: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். ராம்விலாஸ் மறைவால் அவரது பொறுப்புகள் அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: