இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.6,49,865 கோடி

மும்பை: இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.6,49,865 கோடி என கூறப்பட்டுள்ளது. கொரோனா ஊரங்கால் கோடிக்கணக்கான மக்கள் வருமானம் இல்லாமல் பெரும் துயரத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான மக்கள் வருமானம் இல்லாமல் தவித்த போதிலும் அம்பானி சொத்து ரூ.2,73,280 கோடி உயர்ந்துள்ளது.

Related Stories: