இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்வு.!!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 78,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் 1,05,526 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 971 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, கொரோனாவில் இருந்து 58,27,704 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 902425 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Related Stories: