கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

வாஷிங்டன்: எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கான மருத்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக் கொடுத்துள்ளார்.

Related Stories: