போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை: போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் ரியாவின் சகோதரர் ஷோவிக்கின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Related Stories: