சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு!!

சென்னை : சென்னை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்திப்பு மேற்கொண்டார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதல்வரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார்.

Related Stories: