ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதல் முறையாக கடைசி இடம்

துபாய் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதல் முறையாக கடைசி இடம் பிடித்துள்ளது.3 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Related Stories: