சென்னையில் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் திருடியதாக ஒருவர் கைது

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் திருடியதாக ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பங்குதாரான ரமேஷ், பணத்தை திருடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>