இந்தியா நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு Sep 22, 2020 ரியா சக்ரவர்த்தி மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்கரபோர்த்திக்கு அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரியாவும் அவரது தம்பியும் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்
கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த பெண்ணுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்த மணமகன் தேவை: கர்நாடகா பத்திரிகையில் வெளியான விளம்பரத்தால் பரபரப்பு
இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் விமர்சனம்!