நடிகரும், எழுத்தாளருமான ரூபன் காலமானார்

திருச்சி: நடிகரும், எழுத்தாளருமான ரூபன்(54) திருச்சியில் இன்று மாலை காலமானார். நுரையீரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.

Related Stories: