பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். உடல் நலத்துடனும்  ஆரோக்கியத்துடனும் வாழ பிரதமருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: