திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 15 நாட்களாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: