ஆன்லைன் வகுப்பில் அமெரிக்க பேராசிரியர் பயன்படுத்திய சீன வார்த்தையால் சர்ச்சை: பேராசிரியர் சஸ்பெண்ட்

கலிபோர்னியா: ஆன்லைன் வகுப்பில் அமெரிக்க பேராசிரியர் பயன்படுத்திய சீன வார்த்தையால் சர்ச்சை கிளம்பியது. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் கிரேக் பேட்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதாரணத்திற்கு சீன வார்த்தையை குறிப்பிட்டு பாடம் நடத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் மீதான நடவடிக்கை சீன மொழியை அவமதிக்கும் செயல் என கண்டனம் எழுந்துள்ளது.

Related Stories: