ரயில்வே வாரியத்துக்கு முதல்முறையாக சி.இ.ஓ நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : ரயில்வே வாரியத்துக்கு முதல்முறையாக சி.இ.ஓ நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மறுசீரமைப்பு நடவடிக்கையாக ரயில்வே வாரிய தலைவரான வி.கே.யாதவை சி.இ.ஓ வாக மத்திய அரசு நியமித்துள்ளது.

Related Stories: