பவுர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை அனுமதி

சதுரகிரி: பவுர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசங்கள், சமூக இடைவெளியை பின்பற்றி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: