நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம் : நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஞானதிரவியம் மற்றும் அவரது மனைவி ஹேமலதா திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: