சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி ஒத்திவைப்பு

சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு செப்டம்பர் 3-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 8 வழிசாலை திட்டத்துக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாலை திட்ட மேலாளர் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

Related Stories: