2-வது தலைநகரமாவது திருச்சியா? மதுரையா?: அமைச்சர்கள் இடையே போட்டி ஆரம்பம்

திருச்சி: திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என கூறினார்.

Related Stories: