சுய நினைவின்றி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி: ராணுவ மருத்துவமனை தகவல்

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று ராணுவ மருத்துவமனை கூறியுள்ளது. முகர்ஜிக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டு வருகிறது என்று ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

Related Stories: