இந்தியா மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு May 02, 2024 சென்னை NEET தேசிய தேர்வுகள் முகமை சென்னை: மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. The post மே 5ம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்கு: நள்ளிரவில் சுவாதிக்கு மருத்துவ சோதனை
பீகார் மாநிலம் பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலமாக மீட்பு: பள்ளிக்கு தீ வைத்த பொதுமக்கள்
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை