புதுச்சேரியில் கத்தியை காட்டி பணம் பறித்து வந்த 3 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பனியன் கடை, கறிக்கடைகளில் கத்தியை காட்டி பணம் பறித்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மணிவண்ணன், கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>