ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்தின் அளவு மேலும் சரிவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு மேலும் குறைந்து 15 ஆயிரம் கன அடியானது. காலையில் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மேலும் நீர்வரத்து சரிந்துள்ளது.

Related Stories: