பழனியில் ஆயக்குடி கொய்யா மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம்

பழனி: பழனியில் ஆயக்குடி கொய்யா மார்க்கெட் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு சென்று வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: