நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

நெய்வேலி: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, செலவு படி, உணவு படி போன்ற இதர சலுகைகள் மற்றும் தலா இரண்டு செட் சீருடை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: