உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 12,911,386 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,34,247-ஆக உள்ளது.

Related Stories: