எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியின் கடைசி இயந்திரம் பழுதால் சிக்கல்.: முடிவு தெரிவதில் தாமதம் என தகவல்

தாராபுரம்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றில் கடைசி இயந்திரம் பழுதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எல்.முருகன் 608 வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ள நிலையில், முடிவு சேருவதில் தாமதம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. …

The post எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியின் கடைசி இயந்திரம் பழுதால் சிக்கல்.: முடிவு தெரிவதில் தாமதம் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: