நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர், சிறப்பு மருத்துவர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

Related Stories: