இந்தியா கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Aug 01, 2020 கேரளா திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 13,779 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 10,862 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.. துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் குமாரசாமி மோதல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு
திருவனந்தபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; 6 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்