தருமபுரி மாவட்டம் சட்டவிரோதமாக மணல் கடத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 11 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. எர்ரசீகல அள்ளி ஓடையில் மணல் கடத்திய கும்பல் கனிம வளத்துறை அதிகாரிகள் வந்தவுடன் தப்பியோடினர்.

Related Stories: