சென்னை அணைக்கரை முத்து உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு Jul 30, 2020 மறு உடற்கூறியல் உயர் நீதிமன்றம் சென்னை: அணைக்கரை முத்து உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்