மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை; குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   

Related Stories: