ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரம்.: உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: மருத்துவப்படிப்பில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் தங்கள் கருத்தை கேட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடதுக்கீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: