ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்துள்ளது.

Related Stories: