ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் துப்பாக்கி குண்டு வெடித்து தமிழக வீரர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் துப்பாக்கி குண்டு வெடித்து தமிழக வீரர் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த ராணுவ வீரர் திருமூர்த்தி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: