கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

டெல்லி: கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இன்று 21-ம் ஆண்டு கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Related Stories: