சென்னை தேனாம்பேட்டையில் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று மரத்தில் மோதி விபத்து

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று மரத்தில் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிட்லபாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்(29) குடித்துவிட்டு காரை ஓட்டிச்சென்று மரத்தில் இடித்ததில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் தீப்பிடித்ததை அறிந்த விக்கேஷ் காரில் இருந்து குதித்தது உயிர் தப்பினர்.

Related Stories: