விழுப்புரம் சிறுமி கொலை வழக்கு: குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில்  குண்டர் சட்டத்தை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் குண்டர் சட்டத்தை எதிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: