இந்தியா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது Jul 24, 2020 விசாரணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கோவாக்ஸ் டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 வயதான நபருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது.
மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை டீம் இந்தியா உணர்வை வெளிப்படுத்த வேண்டும்: ஈரான் போர் பிரச்னையில் பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்காசிய போரால் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாகக் குறைப்பு: விற்பனை விலையில் மாற்றம் இல்லை
தோள்பட்டை அறுவை சிகிச்சை தோல்வி நடிகரான பாடிபில்டர் மரணத்தில் மீண்டும் சர்ச்சை: ஐஎம்ஏ எதிர்ப்பால் புதிய மருத்துவக் குழு மறு விசாரணை
மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி பெயர் நீக்கம்: மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடிவு
மகாராஷ்டிரா தம்பதிக்குள் குடும்ப தகராறு மனைவியை கொலை செய்து உடல் மீது காரை ஏற்றி சிதைத்த கொடூர கணவன்: கர்நாடகாவில் பட்டப்பகலில் பயங்கரம்
வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க ‘டாலர்’ நோட்டில் டிரம்பின் கையெழுத்து: புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி: ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி விளக்கம்