கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

மும்பை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் குணமடைந்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சன் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: