சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா Jul 23, 2020 மாவட்டம் கொரோனா திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை