கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமர்நாத் புனித யாத்திரை ரத்து

அமர்நாத் : கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மலைக் குகையில் தோண்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஏராளமானோர் யாத்திரை செல்வார்கள்.

Related Stories: