மதுரை அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: மதுரை அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலூரை சேர்ந்த ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Related Stories: