தமிழகம் திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி Jul 20, 2020 எம்.எல்.ஏ இத்தயவர்மன் திருப்பூருர் செங்கல்பட்டு: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்: விலைபட்டியலை வெளியிட்டது ஹீரோ மோட்டோ கார்ப்
கலவர சம்பவங்கள் நிகழ்ந்து ஓராண்டு ஆகியும், மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரமில்லை : ப. சிதம்பரம் சாடல்!
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுதுபார்ப்பு: போக்குவரத்து துறை தகவல்
என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ல் வெளியிடப்படும் :பள்ளிக்கல்வித்துறை
சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி