பெரியார் சிலை அவமதிக்கப்பட்டத்தை கண்டித்து சிதம்பரத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டத்தை கண்டித்து சிதம்பரத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூ, உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: