ஹரியானாவில் குளோனிங் முறையில் 8 எருமை மாடுகளை உருவாக்கி சாதனை

ஹரியானா; ஹரியானாவில் குளோனிங் முறையில் 8 எருமை மாடுகளை உருவாக்கி சாதனை நிகழ்த்தியுள்ளனர். ஹிசாரிலுள்ள மத்திய எருமை மாடுகள் ஆராய்ச்சி நிலையம் குளோனிங் முறையில் எருமைகளை உருவாக்கியதாக அறிவித்துள்ளது.

Related Stories: