நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நாகை: நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகப்பட்டினம், பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: