சென்னை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை Jul 10, 2020 எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மத்திய குழு சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலக ஆலோசனையில் விஜயபாஸ்பர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 23 ஆயிரம் துப்புரவு பணியாளருக்கு தினமும் தரமான உணவு: 15 இடங்களில் சுடச்சுட வழங்கப்படுகிறது
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு