குற்றம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது Jul 03, 2020 முத்துராஜ் சாத்தான்குளம் ஓட்டப்பிடாரம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை ஓட்டப்பிடாரம் அருகே பூசனுரில் போலீஸ் கைது செய்தது.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை